குறைக்கப்படும் பிஸ்கட்களின் விலை!

பிஸ்கட் விலை இன்று (22) முதல் 8% மற்றும் 15% குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய விலையின் கீழ் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிட ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.